செய்தி வெளியீடு எண் : 1513
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை திட்டம்
தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற நல்ல நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 1978ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
Click Here to Download - அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை திட்டம் - Press News - Pdf
No comments:
Post a Comment