Pay Anomalies - இளையவர் - மூத்தோர் ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கான அடிப்படை தகுதிகள் - Asiriyar.Net

Tuesday, September 24, 2024

Pay Anomalies - இளையவர் - மூத்தோர் ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கான அடிப்படை தகுதிகள்

 




பணி மூப்பு பட்டியலின்படி மூத்த நிலையில் இருக்க வேண்டும். முரண்பாடு உருவானதாக கருதப்படும் நாளன்று மூத்த நிலையில் உள்ளவர் ஈடான அல்லது அதிக ஊதியம் பெற வேண்டும்.



பணி அமர்வு Rank-ல் மூத்த நிலையில் இருப்பதாலேயே மூத்த நிலையில் உள்ளவர்கள் இளையவருக்கு ஈடாக ஊதியம் ஈடு செய்ய கோர முடியாது இளையவர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றதால் கூடுதல் ஊதியம் பெறலாம். 


அல்லது மூத்த நிலையில் உள்ளவர் தண்டனை / ஊதியமில்லா விடுப்பு / தற்காலிகப் பணி நீக்கம் போன்ற நேர்வுகளில் ஊதிய உயர்வினை இழந்திருக்கலாம். இதனால் மற்ற நிலையில் இருப்பவர் Rank - அடிப்படையில் இளையவருக்கு ஈடாக ஊதியம் உயர்த்திக் கோர முடியாது.


Click Here to Download - Pay Anomalies ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கான அடிப்படை தகுதிகள் - Full Details - Pdf





1 comment:

  1. ஒரு நாளில் பணியில் சேர்ந்து பதிவு உயர்வு பெற்றோர் பின் தேர்வுநிலை பெற்று பின் பதவி உயர்வு பெற்றவருக்கு இடையே ஊதிய முரண்பாடு கலைய வழியில்லையா வழியிருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்

    ReplyDelete

Post Top Ad