செப்டம்பர் 10 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகளின் கூட்டுக் குழுவான TETOJAC பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தும் செய்ய அறிவுறுத்துமாறு செய்தி தாளில் செய்தி வந்துள்ளது. இதனை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அரசின் துறை சார்பாகவும் எந்த ஒரு ஆசிரியர் கூட்டணி மற்றும் நிர்வாகிகள் சார்பாகவும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment