UDISE+ - படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற தெளிவான விளக்கம் படிப்படியாக கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் UDISE+ - படிவத்தை பூர்த்தி செய்யும் முன் இந்த லிங்கில் உள்ள பைலை முழுவதுமாக படித்து அதன் பிறகு உங்கள் பள்ளியின் UDISE+ - படிவத்தை பூர்த்தி செய்தால் எளிமையாக இருக்கும். இக்கோப்பை முழுமையாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Click Here to Download - UDISE+ - Teacher Module - How to Update Teacher Details - Pdf
No comments:
Post a Comment