காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாத ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
"உங்களை தேடி உங்கள் ஊரில் " என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் காரியாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளியில் மெதுவாக கற்கும் மாணவர்களின் நோட்டுகளை ஆய்வு செய்த அவர், அந்த மாணவர்களுக்கு ஏற்ப பாடம் நடத்தாத ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தார்.
இவர் ஆசிரியரே இல்லாமல் collector ஆகிட்டாரா?.
ReplyDelete