நாளை (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Dir Proceedings - Asiriyar.Net

Friday, September 13, 2024

நாளை (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Dir Proceedings

 

Due to Tnpsc exam schedule on 14.09.2024. Declared as holiday   for school to conduct exam smoothly. 



நாளை 14.9.2024 அன்று TNPSC Group II & IIA தேர்வு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களாக செயல்படக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு சுமூகமாக நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், 





No comments:

Post a Comment

Post Top Ad