6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT Proceedings - Asiriyar.Net

Friday, September 13, 2024

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT Proceedings

 




6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு /  மதிப்பீட்டுத் தேர்வை நடத்துதல் வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவித்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!



பார்வையில் காணும் அரசாணை மூலம் தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வை(2)ல் காணும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களின் கூட்டக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Click Here to Download - Learning Outcome / Competency Based Test - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad