G.O 281 - தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்வு - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net

Thursday, September 12, 2024

G.O 281 - தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்வு - அரசாணை வெளியீடு.

 




பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்வு மற்றும் இறப்பு ஏற்படும் போது மத்திய அரசு வழங்கியது போல் பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை.



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு, மற்றும் இறப்பவர்களுக்கு எதுவும் கிடையாது


1.1.24 முதல் பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. 

1.1.24 முதல் நடைமுறை..

1.1.24 to 31.8.24 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்..

( தமிழ் நாட்டில் GPF employee)


இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்..


புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்







No comments:

Post a Comment

Post Top Ad