காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - CEO Proceedings - Asiriyar.Net

Thursday, September 26, 2024

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - CEO Proceedings

 

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!



காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad