காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக்கல்வி-2024-25 நிதியாண்டு மானியக் கோரிக்கை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்.3 - காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக் கல்வி மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல்-சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள்
No comments:
Post a Comment