சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா? - Asiriyar.Net

Sunday, September 15, 2024

சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா?

 



*வணக்கம் சகோதர சகோதரிகளே,*


*நமது வாழ்வாதார  உரிமையான  சம வேலைக்கு சம ஊதியம்  பற்றிய ஒரு சிறு விளக்கம் உங்கள் பார்வைக்கு,*


*ஆறாவது ஊதியக்குழு உயர்வு*

*4500 * 1.86 = 8370*


*ஏழாவது ஊதியக்குழு உயர்வு*

*8370 + 2800 = 11170* 


*11170 * 2.57 = 28707 ==>> 29400* 


*எனவே, முதல் மாத அடிப்படைச் சம்பளம் 29400* 


*2008,  2009 , 2012 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பணியில் சேர்ந்தவர்களின் சம்பளம் பற்றிய ஒரு ஒப்பீடு*


*1. முதல் வருட ஆரம்ப  ஊதியம் ==>>*

*2008 /09 / 12 / 14 = 29400* 

 

*ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வில்*


*2.) 2009 /10 / 13 / 15 =  30300* 

*3.) 2010 /11 / 14 / 16 =  31200* 

*4.) 2011 / 12 / 15 / 17  = 32100*

*5.) 2012 / 13 / 16 / 18 = 33100*

*6.) 2013 / 14 / 17 / 19 = 34100* 

*7.) 2014 / 15 / 18 / 20 = 35100* 

*8.) 2015 / 16 / 19 / 21 = 36200* 


*Incentive.   1.   = 37300 , 38400*

*Incentive. 2.     = 39600 , 40800.*


*9.) 2016 / 17 / 20 / 22  = 42000* 

*10.) 2017 / 18 / 21. = 43300* 

*11.) 2018 / 19 / 22  = 44600*


*10 வருடம்   = 45900,47300.*


*12.) 2019 / 20.         = 48700* 

*13.) 2020 / 21.         = 50200*

*14.) 2021 /  22         =  51700*

*15.) 2022 /                =  53300.*

*16.) 2023 /                =  54900* 



*1.) 2008 ல் பணியில் சேர்ந்தவர்களின் மார்ச் - 2023 ஊதியம்*


*அனைத்து ஒன்றியங்களிலும் 2008 ல் பணியில் சேர்ந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்*


*54900 * 38 % =  20862* 


*54900+20862+2000+3200+300 = 81262* 

 


*2.) 2009 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக  வாங்கியிருக்க வேண்டியது*


*53300 * 38% = 20254*


*53300+20254+3200+2000+300 = 79054.* 


*ஆனால் மார்ச் 2023ல்  ஊதியம்* 


  *37300 * 38%  = 14174* 

   

  *37300 + 14174 + 2000 + 3200 + 300 = 55574* 


*வித்தியாசம்*

     *79054 - 55574 = 23480* 



*3.) 2012 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச்   மாதத்தில் தோராயமாக  வாங்கியிருக்க வேண்டியது*


*44600 * 38 % = 16948*


*44600+16948+2500+2000+300 = 66348*


*ஆனால் தற்போது மார்ச் 2023 ஊதியம்*


*32100 * 38 = 12198*


  *32100 + 12198 + 1700 + 2000 + 300 = 48298* 



*வித்தியாசம்*

   *66348 - 48298 = 18050*  


*2012 ல் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 2022  ல்  10 வருடம் முடித்ததற்கு*


 *1.) 45900 ==>>( 2.) 47300 எனவும் மாறப் போகின்றது*



*4.) 2014 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச்   மாதத்தில் தோராயமாக  வாங்கியிருக்க வேண்டியது*

(2023 மார்ச் 2023 மார்ச்)

*42000 * 38 % = 15960*


*42000+15960+2500+2000+300 = 62760*


*ஆனால் தற்போது மார்ச் 2023 ஊதியம்*


*30300 * 38 = 11514*


  *30300 + 11514 + 1700 + 2000 + 300 = 45814* 



*வித்தியாசம்*

   *62760 - 45814 = 16946* 


*யோசிச்சு பாருங்க மக்களே .....*


*எனவே , ஒன்றிணைவோம்,  வெற்றி பெறுவோம்*






No comments:

Post a Comment

Post Top Ad