மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 17-ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமைக் காஜி தெரிவித்துள்ளதால் அரசு விடுமுறை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Click Here to Download - G.O 617 - மிலாது நபி பண்டிகை விடுமுறை தேதி மாற்றம் - Pdf
No comments:
Post a Comment