அனைத்து வகை அரசு தொடக்க நடுநிலை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2024 25 கல்வி ஆண்டிற்கான UDise Form வெளியிடப்பட்டுள்ளது
- இதனை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
இப்ப அடிவித்தினை எளிதாக பூர்த்தி செய்ய ஒவ்வொரு களத்திற்கான விளக்கம் பூர்த்தி செய்யும் முறை முழுவதும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மஞ்சள் நிற லிங்கை கிளிக் செய்யவும்
Click Here to Download - UDISE + Data Capture Format 2024-25 - Pdf
No comments:
Post a Comment