DLMC - அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவனிப்பதற்காகவும், அரசுப் பள்ளிகளின் பன்முகத் தேவைகளை நிறைவேற்றவும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் பின்வருமாறு
Click Here to Download - SMC தீர்மானங்கள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Pdf
No comments:
Post a Comment