நாளை ( 31.8.2024 ).பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - Asiriyar.Net

Friday, August 30, 2024

நாளை ( 31.8.2024 ).பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

 

நாளை பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்விற்க்கு மெகா பந்தல் அமைப்பு ஏற்பாடுகள் நடக்கிறது.


சமாதானபுரம் பேருந்து நிருத்தம் அருகில் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரோட்டில் வலது புறம் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது


சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி வந்து இரங்கிய  திடல்








No comments:

Post a Comment

Post Top Ad