நடிகர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். அது தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளில் அவரது ரசிகர் மன்றத்தின் சார்பாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் கூடி இன்று காலை நடிகர் விஜய் அவர்களால் ஏற்று வைக்கப்பட்டது. இந்தக் கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் பெற்றோர் திரு சந்திரசேகர் அவர்கள் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்