Kalai Thiruvizha - Add Participants - Icon Modification - Asiriyar.Net

Thursday, August 22, 2024

Kalai Thiruvizha - Add Participants - Icon Modification

 

கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் ICON இல் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


Emis website இல் School user id & password உள்ளீடு செய்ய வேண்டும்... பின்னர்


SCHOOLS - icon ஐ click செய்ய வேண்டும்...

பின்னர் கீழ் காணும் icon ஐ தொட்டு பதிவு செய்ய வேண்டும்.....


↪️COMPETITIONS


↪️PROGRAMS


↪️KALAI THIRUVIZHA


Last date -28.08.2024




Post Top Ad