கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings (22.08.2024) - Asiriyar.Net

Thursday, August 22, 2024

கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings (22.08.2024)

 




1-5 வகுப்புகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்  சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்!


பள்ளி அளவிலான போட்டிகள் Video எடுத்து Google drive -ல் பதிவேற்றம் செய்து அதன் link ஐ Emis -ல் Submit கொடுத்தல்


கடந்த ஆண்டு போலவே ஒன்றிய அளவில் , / மாவட்ட அளவில் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை


கீழ்கண்ட 13 பக்க செயல்முறைகளை முழுமையாக படிக்கவும்


Click Here to Download - Kalaithiruvizha - Grades 1 to 5_Additional Guidelines (22.08.2024) - SPD Proceedings - Pdf



Post Top Ad