ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அப்படிலில் மொத்தம் 50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து அரசு நடுநிலைப்பள்ளி ராஜா குப்பம் பள்ளியின் ஆசிரியர் திரு கோபிநாத் அவர்களுக்கும் மதுரை சேர்ந்த திரு முரளிதரன் ரம்யா சேதுராமன் என்ற ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன முழு பட்டியலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Click Here to Download - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2024 - முழு பட்டியல் - Pdf