School Calendar - September 2024 - Asiriyar.Net

Friday, August 30, 2024

School Calendar - September 2024

 

செப்டம்பர் - 2024 நாள்காட்டி




வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் - RH

05.09.2024 - வியாழன் - சாம உபகர்மா 

15.09.2024 ஞாயிறு - ஓணம் 


அரசு விடுமுறை நாட்கள் 

07.09.2024 - சனி - விநாயகர் சதுர்த்தி 

16.09.2024 திங்கள் - மிலாடி நபி


காலாண்டு தேர்வு

20.09.2024 - முதல் பருவம் காலாண்டு தேர்வுகள் தொடக்கம் 

(1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) 


28.09.2024 - முதல் பருவம் காலாண்டு தேர்வுகள் முடிவு 


30.09.2024 திங்கள் முதல் பருவ விடுமுறை தொடக்கம் 


03.10.2024 வியாழன் இரண்டாம் பருவம் வகுப்புகள் ஆரம்பம் 

(1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) 








உயர்கல்வி வழிகாட்டி அட்டவணை - செப்டம்பர் 2024








No comments:

Post a Comment

Post Top Ad