EE தொடர்பான தகவல்: state team மூலம் தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு FA (b) மதிப்பீட்டு செயல்பாடுகளை முடிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே எண்ணும் எழுத்தும் FA(b) assessment ஜுலை மாதம் முடிக்காதவர்கள் ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்து assessment முடிக்க வேண்டும் .ஜூலை மாத assessment முடித்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தை தேர்ந்தெடுத்து முடிக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி FA (b) செயல்பாடுகளை முடிக்க பள்ளிகளுக்கு தகவல் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.