தமிழ்நாடு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், பிறப்பிப்பவர் : திருமதி.மா.ஆர்த்தி.இஆய
ந.க.எண்:1292/ஆ2நா.மு 16/ஒபக/2024. நாள்:28.08.2024
பொருள்: பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டம் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வி ஆண்டு - உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று நேரடி சந்திப்பு உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் களப் பணியில் ஈடுபடுத்துதல் - சார்ந்து
NA