31.08.2024 தேதி சனிக்கிழமை முழு வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Asiriyar.Net

Thursday, August 29, 2024

31.08.2024 தேதி சனிக்கிழமை முழு வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 

31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்


செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.




No comments:

Post a Comment

Post Top Ad