TET - ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது ? அதிகாரிகள் தகவல் - Asiriyar.Net

Monday, August 12, 2024

TET - ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது ? அதிகாரிகள் தகவல்

 




மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்கள் டேட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கிடைத்ததும் உடனடியாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு  நடத்தப்படும்.. 


தேர்வு முடிவையும் ஒரே மாதத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.





Post Top Ad