ஆசிரியர்கள் & பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 10, 2024

ஆசிரியர்கள் & பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் - CEO Proceedings

 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி / நகராட்சி / பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ( மற்றும் ) ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய திருவள்ளூர் மற்றும் பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

Post Top Ad