ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டது. 1,766 பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்பட்டு ஏப்ரலில் தேர்வு நடைபெறுகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஜூனில் தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஏப்ரலில் தேர்வு 1,766 பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
script async="" crossorigin="anonymous" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7414990647107959">
No comments:
Post a Comment