நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்யப்படும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 9, 2024

நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்யப்படும்

 தமிழக அரசு வருகின்ற  கல்வியாண்டு  ஜீன் முதல் 6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்..


இந்த வகுப்பறைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஊராட்சி உதவியுடன் இரும்பு கேட்  அமைக்கப்படும்...


79000 ஆசிரியர்களுக்கு டேப்லெட் போன்றவைகள் விரைவில்  வழங்கப்படும்


தொடக்கக் கல்வித் துறை  வருகின்ற கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த இருக்கிறது.


Post Top Ad