தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி* தலைமை ஆசிரியர்கள் EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
1️⃣ *நடுநிலைப் பள்ளிகள்*
🔹• School Login --> school --> Infrastructure --> Tech --> Fill the Details
*1) Device Details*
தங்கள் பள்ளியில் உள்ள சாதனங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்
*2) Internet Connectivity Details*
100Mbps வேகத்திற்கு மேல் உள்ள இணைய இணைப்பு வசதி பெற்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
*3) Smart Board Details*
தங்கள் பள்ளியில் Smart Board இருப்பின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
🔹School Login --> school --> Infrastructure --> Hi-Tech Lab Site Preparation
நடுநிலைப் பள்ளியில் Hi Tech Lab வசதி ஏற்படுத்த உள்ளதால் Emis வலைதளத்தில் Hi-Tech Lab Site Preparation சார்ந்த தகவல்களை புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும்
1️⃣ *தொடக்கப் பள்ளிகள்*
🔹• School Login --> school --> Infrastructure --> Tech --> Fill the Details
*1) Device Details*
தங்கள் பள்ளியில் உள்ள சாதனங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்
*2) Internet Connectivity Details*
100Mbps வேகத்திற்கு மேல் உள்ள இணைய இணைப்பு வசதி பெற்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
*3) Smart Board Details*
தங்கள் பள்ளியில் Smart Board இருப்பின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
🔹School Login --> school --> Infrastructure --> Hi-Tech Lab Site Preparation
தொடக்கப் பள்ளியில் Smart Class Room வசதி ஏற்படுத்த உள்ளதால் Emis வலைதளத்தில் Smart Class Room Preparation சார்ந்த தகவல்களை புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும்
No comments:
Post a Comment