அறிவிப்பு – பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை அனுப்பக்கோருதல் - தொடர்பாக,
1. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ந.க.எண்.45429/எம்/இ2/2023, நாள்.31.07.2023
2. அரசாணை(நிலை)எண்.227 பள்ளிக் கல்வி(ப.க.5(1) ) துறை நாள் 01.12.2023.
பார்வை 1இல் காணும் கடிதத்திற்கிணங்க பார்வை 2இல் காணும் அரசாணையின்படி பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
Click Here to Download - Best School Award - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment