தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024 – வெளியீடு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 30, 2024

தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024 – வெளியீடு!

 

தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024 – வெளியீடு!


தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 2024–25 அமர்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய மாத வாரியான விடுமுறைகளின் முழுமையான பட்டியலைப் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.


தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024:


2024 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை காலண்டர் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலண்டர் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். தமிழக அரசு இருபத்தி நான்கு நாட்களை பொது விடுமுறை தினங்களாக பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2024 – திங்கட்கிழமை – புத்தாண்டு தினம்


ஜனவரி 15, 2024 – திங்கட்கிழமை – பொங்கல்


ஜனவரி 16, 2024 – செவ்வாய் – திருவள்ளுவர் தினம்


ஜனவரி 17, 2024 – புதன் – உழவர் திருநாள்


ஜனவரி 25, 2024 – வியாழன் – தை பூசம்


ஜனவரி 26, 2024 – வெள்ளி -குடியரசு தினம்


மார்ச் 29, 2024 – வெள்ளி – புனித வெள்ளி


ஏப்ரல் 9, 2024 – செவ்வாய் -தெலுங்கு புத்தாண்டு தினம்


ஏப்ரல் 11, 2024 – வியாழன் – ரம்ஜான் (இதுல் பித்ர்)


ஏப்ரல் 14, 2024 – ஞாயிற்றுக்கிழமை – தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள்


ஏப்ரல் 21, 2024 – ஞாயிற்றுக்கிழமை – மகாவீர் ஜெயந்தி


மே 1, 2024 – புதன் – மே தினம்


ஜூன் 17, 2024 -திங்கட்கிழமை – பக்ரீத் (இதுல் அஜா) ஜூலை 17, 2024 – புதன்- முஹர்ரம்


ஆகஸ்ட் 15, 2024 – வியாழன் – சுதந்திர தினம்


ஆகஸ்ட் 26, 2024 – திங்கட்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி


செப்டம்பர் 7, 2024 – சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி


செப்டம்பர் 16, 2024 – திங்கட்கிழமை – மிலாத்-உன்-நபி


அக்டோபர் 2, 2024 – புதன் -காந்தி ஜெயந்தி


அக்டோபர் 11, 2024 – வெள்ளி – ஆயுத பூஜை


அக்டோபர் 12, 2024 – சனிக்கிழமை- விஜய தசமி


அக்டோபர் 31, 2024 – வியாழன் – தீபாவளி


டிசம்பர் 25, 2024 – புதன் – கிறிஸ்துமஸ்
Post Top Ad