நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...
இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் தொடர்பான கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம் ஓ. மு. எண் 829/ டி2/ 2023, நாள். 13.01.2023, தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.௧.எண் 13339/இ3/2019, நாள் 05.01.2023 மற்றும் அரசாணை (நிலை) எண் 213. பள்ளிக் கல்வித் (தொ.க.(1) துறை, நாள் 02.12.2022
No comments:
Post a Comment