அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் உடை கட்டுப்பாடு - G.O .67ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Director (NSS) Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 11, 2024

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் உடை கட்டுப்பாடு - G.O .67ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Director (NSS) Letter

 


 


ஆண் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள், தமிழ்நாடு மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணியலாம் - மகளிர் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் சேலை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணியலாம் - அரசாணை (நிலை) எண்.67, P & AR Department, நாள்: 01.06.2019 ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) உத்தரவு!


Click Here to Download - Dress Code - G.O .67& Director (NSS) Letter - Pdf


Post Top Ad