பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம் - Asiriyar.Net

Tuesday, January 9, 2024

பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம்

 




பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான  இணையதளமும் தொடக்கம். 


'நலம் நாடி' என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்.



No comments:

Post a Comment

Post Top Ad