பிளஸ் 2 தேர்வு பள்ளி மாணவரை நீக்கக்கூடாது - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Wednesday, November 1, 2023

பிளஸ் 2 தேர்வு பள்ளி மாணவரை நீக்கக்கூடாது - தமிழக அரசு உத்தரவு

  நீண்ட நாள் பள்ளிக்கு வராத பிளஸ் 2 படிக்கும் மாணவரின் பெயரை நீக்க கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத பிளஸ் 2 மாணவரின் பெயரை, பொதுத் தேர்வு பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது. அவ்வாறு கட்டாயம் நீக்க வேண்டும் எனில் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad