அமைச்சர் அன்பில் மகேஷ் வயிற்று வலி காரணமாக நேற்று மதியம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று(ஆகஸ்ட் 13) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்து அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை புறப்பட்டார்.
இதற்கிடையே, அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
No comments:
Post a Comment