வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - Asiriyar.Net

Thursday, July 1, 2021

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

 




வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.825லிருந்து ரூ.850-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூனில் சமையல் சிலிண்டர் விலை ரூ.825-ஆக இருந்த நிலையில் 3 மாதத்துக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad