Flash News - அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு - மத்திய அரசு - Asiriyar.Net

Wednesday, July 14, 2021

Flash News - அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு - மத்திய அரசு

 



#BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17%ல் இருந்து 28%ஆக உயர்த்தப்படுகிறது. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.









Post Top Ad