சின்னாளபட்டி அருகே அ.குரும்பபட்டியில் அரசு விதிகளை மீறி பள்ளியை திறந்து பாடம் நடத்திய ஆசிரியைகள் மீது, மாவட்ட கல்வி அலுவலர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு.
சின்னாளபட்டி, படிக்கும் தொடக்கப்பள்ளியை ஆசிரியைகள் சின்னாளபட்டி அருகே அ.குரும்பபட்டி திறந்து பாடம் நடத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு விதிகளை மீறி பள்ளியை திறந்து பள்ளிக்கு வந்த பாடம் நடத்திய ஆசிரியைகள் மீது மாவட்ட கல்வி அலுவலர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். முககவசம் சுத்தம் செய்ய சானிடைசரோ, சோப்பு கூட அணியாமல், சாளிடைார் வைக்கவில்லை மற்றும்மாணவ மாணவியர்களில் ஒருவர் கூட முககவசம் அணியவில்லை .
மேலும் வகுப் பறையில் தொற்று தடுப்பு உபகரனங்களை வைக்கவில்லை சமூக இடைவெளியின்றி மாணவர்கள் அமர்த் காமல் மாணவர்களை கூட்டம் கூட்டமாக பாடங்களை எழுதிக் கொண்டிருந்தனர். அமர செய்திருந்ததால் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியைகளின் அலட்சியம் குறித்து கொரோனா தொற்று பரவும் அபாயம் வத்தலக்குண்டு கல்வி மாவட்ட கல்வி திண்டுக்கல் மாவட்டம் அலுவலர் திருநாவுக்கரசிடம் கேட்ட போது ஆத்தூர் ஒன்றியம் சின்னாளபட்டி அருகே பள்ளிகளை திறக்க கூடாது என தமிழக அரசு அம்பாத்துரை பாராட்சிக்கு உட்பட்ட உத்தரவிட்டுள்ளது.