ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிவது - விவரம் தெரிவித்தல் - CEO செயல்முறைகள் - Asiriyar.Net

Wednesday, July 21, 2021

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிவது - விவரம் தெரிவித்தல் - CEO செயல்முறைகள்

 


ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - சார்பு கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - ந.க.எண்: 2907ஈ5/2020, நாள் : 20.07.2021.


தமழநாடு முதலமைச்சர் அவர்களின் 16.07.2021 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி கொரோனா நோய் தெற்று பரவலை குறைக்க தேவையான கட்டுப்பாடுகளை 31.07.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பின்வரும் செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 


“ பள்ளிகளில் , மாணவர்கள் சேர்க்கை , புத்தக விநியோகம் , பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். ” எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு அறிவிப்பின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










No comments:

Post a Comment

Post Top Ad