ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிதல் - அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல் — சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 9655/N1 /2020 நாள்.19.07.2021
பொருள்: பள்ளிக் கல்வி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள / அரசு ! நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 20.07.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிதல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல்— சார்பு,
1. பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
2. EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து மாணவர்கரின் விவரங்களும் சரியாக இருப்பதை சார்ந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் (Student Profile)
3. EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். (Teacher Profile)
4. EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளியின் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். (School Profile)
5. மேல்நிலைப்பள்ளிகளில் பாடப்பிரிவு Class & Section பகுதியில் (ர) சரியாக உள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும்.
6. 6+12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு IT Profile பதிவேற்றம் செய்து இருப்பதை சார்ந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.
7. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கல்வி தொலைக்காட்சி தினைவூட்டல் பணிகள், இணையவழி (Whatsapp) கற்பித்தல் பணிகள் மற்றும் லாளொலி பாடங்கள் நினைவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. ஒப்படைப்புகள் வழங்குதல், பெறுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 9. 2 மதிப்பெண்கள் பகுந்தாய்தல் புணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
10, 10மற்றும் 12ம் வகுப்புகளில் நேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். TI. பல பள்ளிகளில் மாணவர்களின் பயிலும் வழி (Medium of inistruction) தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகளிலும் பயில்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை EMIS இணையதளத்தில் Cliss & Scction பகுதிக்குச் சென்று மாற்றம் செய்யப்பட வேண்டும்.
12. மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுதை உறுதி செய்தல் வேண்டும்.
13. பள்ளி வளாக தூய்மை பாணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பள்ளி வளாகத்தை பசுமையாக்கிட மரக்கன்றுகள் சேகரித்து குழியிடுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய மேற்பார்வை பணிகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
14. மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்தல் வேண்டும்.
15. NMMS TRUSTNTS தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் SC ST Minority / Rural MBC Gitls/Pre-Matric Post Matric Scholarhip விண்ணப்பம் பெறுதல் மற்றும் விண்ணப்பம் அளித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
15. பெற்றோர்களை தொடர்பு கொண்டு மானாவர்களின் சாதிச் சான்று, வருவாய் சான்று, ஆதார் அட்டை மற்றும் வங்கி புத்தக நகல்களை பெறுதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். 17. பதிய நபார்டு கட்டிட பணிகளை விரைவுபடுத்த, புதிதாக Atul Tunkoering Lab அமைத்திட உதவுதல் மற்றும் பழைய பென்ஞ், டெஸ்க்குகளுக்கு வர்ணம் தீட்டுதல் சார்பான பணிகள் பள்ளிகளில் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
18. பள்ளிகளில் நடைபெறும் RMSA & SSA மற்றும் Convai Audin ஆகிய பணிகளுக்கு உதவிடுதல் வேண்டும்.
19. சென்றாண்டு தங்கள் பள்ளியில் படித்து அடுத்த பகுப்பிற்கு செய்லாமல் தங்கள் பள்ளியின் மாணவர் பகுதியில் (Common Pool) உள்ள மாணவர்களின் காரணத்தைக் கண்டறிந்து இடைநிற்றலைத் தயிர்த்து பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
20.மேலும் அவ்வப்போது பள்ளிகளில் செயல்படுத்தப்பட தலைமையாசிரியர்களுக்கு உதவிடுதல் வேண்டும்.
21. ஆசிரியர்கள் பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் அவரவர் மேற்கொண்ட பணிகளை ஒரு Work. Dine பதிவேட்டில் பதிலீட்டு வா இறுதி நாளில் மாலை 3.00 மணிக்கு தலைமையாசிரியரிடம் முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகள் பள்ளிகளில் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்திட அனைத்து நகரவை / அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.