பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின் - Asiriyar.Net

Monday, July 19, 2021

பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின்

 





குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தொடர் ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.


 தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால், அதை எப்படி எதிர்ப்பது என்பதில் முனைப்புடன் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.







Post Top Ad