கேள்வி : கொரோனா மூன்றாவது அலை குறித்தும் , பள்ளி , கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் .... மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில்
மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு முனைப்போடு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. பள்ளி , கல்லூரிகள் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனவே அது குறித்து நிச்சயமாக விவாதித்து , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துபேசி , அதற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.
Click Here To Download - CM Press News Report 19.07.2021 - Pdf
No comments:
Post a Comment