அரசுப் பணிகளில் சேர்வதற்கும் உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!!!
வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
Click Here To Download - MBC - GO (Ms) No.75, Dt.26.07.21 - Pdf