அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ( 16.07.2021 ) - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்
அரசு மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் , பள்ளிக் கல்வி ஆணையர் மேற்பார்வையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டம் 16.07.2021 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள கூட்டப்பொருள் சார்ந்து விவாதிக்கப்படவுள்ளது. கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களோடு தயார் நிலையில் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Click Here To Download - All CEOs meeting on 16.07.2021- Agenda - Pdf
No comments:
Post a Comment