மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், உதவி நிர்வாக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 140
காலிப் பணியிட விபரங்கள்:
மூத்த மேலாளர், உதவி நிர்வாக செயலாளர், மேலாண்மை பயிற்சி, டிராப்ட்ஸ்மேன், கிராப்ட்ஸ்மேன், தட்டச்சர் என நாடுமுழுவதும் உள்ள மொத்தம் 140 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட முழு விபரங்கள் : Fertilisers And Chemicals Travancore சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான முழு விபரங்களும் உள்ளது. நேரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கானத் துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக் போன்றவற்றை முடித்திருக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:-
FACT Recruitment 2020 விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 1 ஜனவரி 2020
விண்ணப்பப் பதிவு முடியும் நாள் : 22 ஜனவரி 2020
முக்கிய இணையதள முகவரிகள்:-
பணியிட விளம்பரம் : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.