மூன்றாம் பருவம் 2020 - ஆசிரியர்கள் செய்ய வேண்டியது!!
*1.பயோமெட்ரிக் புதிய செயலி பதிவிறக்கம் செய்தல்.*
*2.ஆசிரியர் மாணவர் வருகையை காலை 10.00 மணிக்குள் பதிவிடல்.*
*3.CCE இரண்டாம் பருவ மதிப்பெண்களை பதிவேற்றம் செய்தல்.*
*4.CCE Co-scholastic முதல் மற்றும் இரண்டாம் பருவம் பதிவேற்றம்.*
*5.மூன்றாம் பருவ பாடநூல்கள் பாடஏடுகள் வழங்கப்பட்ட விவரங்கள் கையொப்பத்துடன் பதிவேட்டில் பதிவு செய்தல்.*
*6.MASTER TIME TABLE & வாரவாரி காலஅட்டவணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.*
*7.ஐந்தாம் வகுப்பு & எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் தமிழ் & ஆங்கிலத்தில் சரிபார்த்து இறுதி பட்டியல் தயாரித்தல்.*
*8.கடந்த ஆண்டு பயின்ற ஏழாம் வகுப்பு மாணவர்களின் SLAS TEST முடிவுகளை மாணவர்கள் வாரியாக EMIS SITE இல் இருந்து பதிவிறக்கம் செய்து தேவையான பின்னூட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.*
*9.3,4,5 வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.*
*செலவு தொகையை SSA திட்ட நிதியில் ஈடு செய்து கொள்ளவும்.*
*போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கிய விபரங்களை பள்ளி வாரியாக புகைப்படங்களுடன் வட்டாரக் கல்வி அலுவலத்தில் தரவேண்டும்.*
*10.6,7,8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களை SPOKEN ENGLISH பயிற்சி வகுப்புகளுக்கு தவறாமல் அனுப்பவும்.*
*11.NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை அனுப்பவும்.*
*12.பொங்கல் விழாவிற்காக ஆயத்தப் பணிகளை செய்தல்.*
*13.SMC குழு உறுப்பினர்கள் 6 பேரை பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்கச் செய்தல்.*
*14.Pindics அனைத்து ஆசிரியர்கள் முடித்ததை தலைமை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து பதிவேற்றம் நிறைவு செய்ய வேண்டும்.*
*15.சாலாசித்தி பள்ளி சார் அகமதிப்பீடு பணிகளை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.*
*16.வாரவாரியான பாடத்திட்டங்களை முடித்தல் வேண்டும்.*
*17.மாணவர்கள் கற்றல் விளைவுகள் வெளிப்பட உதவும் வகையில் அதிகளவு QR CODE பயன்படுத்துதல் வேண்டும்.*
*18.ஆசிரியர்கள் தங்கள் user ID மூலம் TNTP செயல்களை வகுப்பறையில் பயன்படுத்துதல் வேண்டும்.*
*19.இரண்டாம் பருவ மதிப்பெண்களை திரள்பதிவேட்டில் பதிவு செய்தல்.*
*20.இந்த ஆண்டு வருமானவரி கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.*
என்றும் ஆசிரியர் நலனில்
www. Asiriyar.Net
என்றும் ஆசிரியர் நலனில்
www. Asiriyar.Net