EMIS இணையதளத்திற்கான புதிய URL ID - Asiriyar.Net

Tuesday, January 21, 2020

EMIS இணையதளத்திற்கான புதிய URL ID



இனிEMIS  இணையதளத்தை பயன்படுத்த கீழ்கண்ட பயன்படுத்த URL ID  வேண்டும் -

நன்றி 
திரு .லாரன்ஸ்



அனைவருக்கும் வணக்கம்.புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன்  செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.வரும் புதன்கிழமை ஜனவரி 1,2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக தற்போதுள்ள அனைத்து விவரங்களும் புதிய தளத்திற்கு மாற்றப்படும்.

Post Top Ad