வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாமா? - Asiriyar.Net

Friday, January 17, 2020

வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாமா?



வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்
வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளலாமா என சென்னை வருமான வரித்துறை ஆணையர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டது.  வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் வருமான வரிச்சட்டம் பிரிவு 24 ம் மற்றும் பிரிவு 10(13A)ன் படி கழித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.



Post Top Ad