EE Training - பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்புகள் - Proceedings - Asiriyar.Net

Thursday, February 5, 2026

EE Training - பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்புகள் - Proceedings

 

ஆசிரியர் கல்வி - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2025-2026 . 1 முதல் 5 ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் - விடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி - கருத்தாளர்கள்/ ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல்


2025 - 2026 ஆம் ஆண்டிற்கான 1 முதல் 5 வகுப்பிற்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று முடிவுற்ற நிலையில் அப்பயிற்சியில் கலந்துகொள்ளாமல் விடுப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி 05.02.2026 அன்று காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை  நடைபெற உள்ளது. 


எனவே, பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தாளர்களையும் அனைத்து ஒன்றியங்களிலும் விடுபட்ட ஆசிரியர்களையும் இப்பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்ய உரிய கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.






No comments:

Post a Comment

Post Top Ad