கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 3, 2024

கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

 தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளதாக "தி இந்து தமிழ் திசை" செய்தி வெளியீடு


பள்ளி மாணவா்களுக்கான கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவா்கள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு பின்னா் 2 தோ்வுகளை எழுதுவதற்காக மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். 


அதாவது, ஏப்ரல் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல், சமூக அறிவியல் பாடத் தோ்வுகளுக்கு வந்தால் மட்டும் போதும். 


எனினும், மாணவா் சோ்க்கை, தோ்வு மற்றும் தோ்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியா்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை தொடா்ந்து பள்ளிக்கு வருகை தரவேண்டும். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.Post Top Ad